13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
பட வாய்ப்பு குறைந்ததால் புது ரூட்டை கையிலெடுத்த ஹன்சிகா.!
தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபல நடிகையாக உருவானார். இவரை குட்டி குஷ்பு எனவும் ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.
சமீபத்தில் இவர் தனது நீண்ட கால நண்பரான தொழிலதிபர் சோஹல் கதாரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வீடியோ நல்ல வரவேற்பை பெற்று குறிப்பிடத்தக்கது.
நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகு கதாநாயகிக்கு முக்கிய தரும் கதாபாத்திரங்களில் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் மை நேம் சுருதி, 105 மினிட்ஸ், கார்டியன் ஆகிய திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது நடிகை ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.