சினிமா டெக்னாலஜி

தமிழ்நாட்டின் இளையதளபதி யார்? கூகிள் கூறும் அற்புதமான பதில். வீடியோ உள்ளே

Summary:

Google home says about ilaya thalapathi vijay

தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். தென்னிந்திய சினிமாவின் அசைக்கமுடியாத சக்தியாக விளங்கும் இவர் 
விரைவில் ஒரு கட்சி தொடங்கினாலும் ஆச்சிரியத்திற்கு இல்லை.

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், கேரளா, தெலுங்கு, ஹிந்தி என இடஙகிய அளவில் இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவரது புகழ் இல்லாத இடமே இல்லை. இந்த விஷயம் தற்போது நவீன தொழில்நுட்பத்திற்கும் தெரிந்துவிட்டது போலும்.
GOOGLE HOME  என்ற அதிநவீனின் தொழில்நுட்பத்தில் தமிழாண்டின் இளையதளபதி யார் என்ற கேள்விக்கு நடிகர் விஜய் பற்றி தெளிவாக கூறுகிறது இந்த சாதனம்.

தமிழ்நாட்டின் இளைய தளபதி யாரு என்று கேட்டால் விஜய் என்று தெளிவாக கூறுகிறது.
இதை கேட்ட பலரும் பயங்கரமாக ஷாக்காகினர். இதனால் இந்த கூகுள் ஹோமை வைத்திருக்கும் பலரும் அந்த கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு ஆனந்தமாகுகின்றனர். 


Advertisement