சினிமா 18 Plus

அளவுக்கு மீறிய ஆபாசம்.! கண் கூசவைக்கும் கவர்ச்சியால், விமலுக்கு இப்படியொரு சோதனையா?

Summary:

girls tare the poster of vimal movie

தமிழ் சினிமாவில் சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ". இந்த  படத்தில் ஹீரோவாக விமல் நடிக்கிறார். இதில் நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில்  ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.அதனை தொடர்ந்து  இப்படத்தில் சன்னிலியோனின் தங்கை மியாராய் லியோன் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

தொடர்புடைய படம்
இப்படம் முழுவதும் டபுள் மீனிங் கொண்டகவர்ச்சி கலந்த காமெடி படமாக உருவாகியுள்ளது. 

கடந்த வாரம் வெளியான இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், பெண்களை கேலி செய்யும் வகையில் வசனங்களும் அதிகமாக  இடம் பெற்றுள்ளதாக கூறி,பெண்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் ஊரெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டர்களை முழுவதுமாக கிழித்தனர். 

ivanukku engeyo macham irukku க்கான பட முடிவு

மேலும் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இப்படம் வெளியிடப்பட்ட பல தியேட்டர் முன்பும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பல தியேட்டர்களில் படம் திரையிடப்படவில்லை.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விமல் ரசிகர்கள் அந்த பெண்களை கலாய்க்கும் விதமாக வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
 


Advertisement