சினிமா

அச்சு அசல் நடிகை சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்! இணையத்தில் வைரலாகும் வீடியோ.

Summary:

Girl look like actress silk smitha video goes viral

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் சில்க் ஸ்மிதா. ரஜினி, கமல் போன்ற தமிழ் சினிமாவின் பிரபலங்களின் படத்தில் பல்வேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சில்க் ஸ்மிதா.

சமீபத்தில் நடித்த நடிகைகளையே மறந்துவிடும் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் தான் மறைந்தாலும் தனது புகழ் என்றும் மறையாது என்ற அளவிற்கு இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே உள்ளார் நடிகை சில்க் ஸ்மிதா.

இந்நிலையில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ காட்சி ஓன்று வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த பெண் யார், என்ன என்ற எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இதோ அந்த வீடியோ. 


Advertisement