தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
"கதைக்கு தேவைப்பட்டால் அந்த மாதிரி காட்சியில் கூட நடிப்பேன்" வாணி போஜன் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் வாணி போஜன். இவர் தமிழில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார்.
,
சின்னத்திரையில் சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன் பின்பு ஒரு சில சீரியல்களில் தொடர்ந்து நடித்து தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.
இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் வாணி போஜன், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இது போன்ற நிலையில் சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட வாணி போஜன், பட வாய்ப்புக்காக இவர் பேசிய விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர், "படத்தில் கதைக்கு தேவையான படுக்கையறை காட்சியில் கூட நடிப்பேன்" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.