சினிமா

உங்கள் உள்ளாடை சைஸ் என்ன.? ரசிகரின் சர்ச்சை கேள்விக்கு பிரியா பவானி சங்கர் என்ன கூறியுள்ளார் பாருங்கள்.‌.

Summary:

உங்கள் உள்ளாடை சைஸ் என்ன.? ரசிகரின் சர்ச்சை கேள்விக்கு பிரியா பவானி சங்கர் என்ன கூறியுள்ளார் பாருங்கள்.‌.

தமிழில் நடிகர் வைபவ் உடன் சேர்ந்து மேயாதமான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். இதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில்  பிரபலமானவர். 

அதனை தொடர்ந்து கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா, ஓமணப் பெண்ணே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவரது கைவசம் ஹாஸ்டல், பொம்மை பத்து தல,ருத்ரன், இந்தியன்-2, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், யானை, உள்ளிட்ட எக்கச்சக்கமான படங்கள் உள்ளன.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கரிடம் ரசிகர் ஒருவர் சர்ச்சையான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதாவது உங்கள் உள்ளாடை சைஸ் என்ன என்பது தான் அந்த கேள்வி.

அதனை கேட்டு ஷாக்கான பிரியா அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக எனக்கு 34D ப்ரோ.. நான் மார்பகங்களை வேற்று கிரகத்தில் இருந்து கொண்டு வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் அது இருக்கும். உங்கள் டி சர்ட் உள்ளே பார்த்தாலும் அது இருக்கும் என பதிலடி கொடுத்து இருக்கிறார்.


Advertisement