"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
இதுதான் தாடி பாலாஜியின் உண்மையான முகம்! வெளிப்படுத்திய பிரபல செய்தி வாசிப்பாளர்!
பிரபல நடிகர்கள் விஜய், அஜித் போன்றவர்களுடன் சினிமாவில் நடித்து, ஒரு நகைச்சுவை கலைஞராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் தாடி பாலாஜி. சிலகாலமாக வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். அதில் இருந்து இன்றுவரை விஜய் தொலைக்காட்சியிலையே செட்டில் ஆகிவிட்டார் தாடி பாலாஜி.
ஒருக்கட்டத்தில் இவருக்கும், இவரது மனைவி நித்தியாவிற்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு தமிழகம் முழவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்றார் தாடி பாலாஜி. அவருடன் சேர்ந்து அவரது மனைவி நித்யாவும் பிக் பாஸ் இரண்டில் பங்கேற்றார்.
தாண்டி பாலாஜி கொடுமைக்காரர், குடிகாரர் என அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்தார் தாடி பாலாஜி. ஒருவழியாக பிக் பாஸ் இவர்கள் இருவரையும் ஓன்று சேர்த்து.
இந்நிலையில் தாடி பாலாஜியின் உண்மையான முகம் குறித்து பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில், குடும்பத்துடன் சொந்த ஊருக்கு காரில் கிளம்பினோம். அப்போது உளுந்தூர் பேட்டையில் ஹோட்டலில் சாப்பிட்டு கிளம்பும் போது கார் ஸ்டார்ட் ஆகவில்லை. அப்போது பக்கத்தில் இருந்த கார் ஓட்டுநர் விசாரித்தார், அந்த காரில் தாடி பாலாஜி இருந்துள்ளார்.
பின் தாடி பாலாஜி தகவல் கொடுத்து விட்டு கிளம்பினார். ஆனால் மீண்டும் தங்களுடைய கார் பக்கத்தில் வந்து நின்றது. அதிலிருந்து தாடி பாலாஜி என்ன பிரச்சனை வேறு ஏதாவது உதவி வேண்டுமா என தன்னிடமும் தன்னுடைய கார் டிரைவரிடமும் கேட்டார். எதுவும் வேண்டாம் என்றும் என்று கூறியும். ஒரு சக மனிதராக என்ன பிரச்சனை உதவி வேண்டுமா ? என கேட்டார் கேட்டு உதவினார்.
இதிலிருந்து அவருடைய உண்மையான குணம் வெளிப்பட்டது என காயத்ரி கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து இவர் கலந்து கொண்டதால் அன்பாக இருப்பது போல் நடிக்கிறார் என்று நினைத்தேன் இப்போது அவருடைய குணம் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.