சினிமா

ஆடையில்லாமல் புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!.

Summary:

ஆடையில்லாமல் புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!.

நடிகைகள் சமூகவலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் தற்போது சிலர் எல்லை மீறி வருகிறார்கள்.

அதே போல தற்போது அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி செலினா கோம்ஸ் அதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இவர் தயாரிப்பாளர், பாடகி, குழந்தைகள் நல ஆர்வலர் என செயல்பட்டு வருகிறார்.

தொலைக்காட்சிகளில் நடித்து வரும் இவர் பராக் ஒபாமா, ஜான் மெக்கெய்ன் ஆகியோருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.


Advertisement