கர்ப்பமாக இருக்கும்போது, படுக்கையறையில் எமி செய்த காரியத்தை பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!

கர்ப்பமாக இருக்கும்போது, படுக்கையறையில் எமி செய்த காரியத்தை பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!


emi jackson photo viral

தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 என சில படங்களே நடித்த போதும், தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததால், தமிழில் வேகமாக முன்னேறினார். லண்டனைச் சேர்ந்த எமி 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. 

மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

emi jackson

குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எமிக்கு வரும் செப்டம்பரில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகவலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டவர் எமி தற்போதும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மிக கவர்ச்சியான இரவு ஆடையில் படுக்கையறையில்  இருந்து எழுந்ததும் வயிற்றை தொட்டு பார்ப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

We woke up in Italy! PASTA FOR BREKKY!!!

A post shared by Amy Jackson (@iamamyjackson) on