சினிமா லைப் ஸ்டைல்

வெளியான எமி ஜாக்சனின் சூடேற்றும் கவர்ச்சி புகைப்படங்கள்; உற்சாகத்தில் ரசிகர்கள்

Summary:

emi jackson glamour photos

இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி எமி ஜாக்சன். இவர் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார். இவர் மேலும் பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். 

தான் நடித்து வரும் புதிய படத்திக்காக எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களில் எமி மிகவும் கவர்ச்சியான உடைகள் அணிந்து பல்வேறு விதங்களில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்:


Advertisement