நீண்ட நாள் கிடப்பில் கிடந்த தனுஷ் படம் குறித்து வெளியான அப்டேட்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

நீண்ட நாள் கிடப்பில் கிடந்த தனுஷ் படம் குறித்து வெளியான அப்டேட்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!



Eannai nokki paaium thotta latest update

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெறுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு வெளியான வடசென்னை படம் மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால் மாறி 2 பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.

தற்போது அசுரன் படத்தில் பிஸியாக உள்ளார் தனுஷ். அதே நேரத்தில், எனை நோக்கி பாயும் தோட்டா என்னும் படத்தில் தனுஷ் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் பல வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த படம். இந்த படம் வருமா, வராதா என்று ரசிகர்கள் செம்ம ஏக்கத்தில் இருந்தனர்.

Dhanush

இந்த படம் என்னதான் ஆச்சு? ஏதாவது அப்டேட் இருக்கா என கேட்ட ரசிகர்களுக்கு தற்போது அவர்களுக்காக மாஸ் அப்டேட் ஒன்று வந்துள்ளது, எனை நோக்கி பாயும் தோட்டா சென்ஸார் இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளதாம்.

கண்டிப்பாக உங்கள் காத்திருப்பிறகு செம்ம சூப்பாரான படமாக தான் இது இருக்கும் என தயாரிப்பு தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.