மேடையில் நழுவி விழுந்த மேலாடை! செம கடுப்பில் நடிகை த்ரிஷா! - புகைப்படம் உள்ளே

மேடையில் நழுவி விழுந்த மேலாடை! செம கடுப்பில் நடிகை த்ரிஷா! - புகைப்படம் உள்ளே


dress-drops-public-function-trisha

தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா துறையில் தனெக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை த்ரிஷா. தமிழில் விஜய்,
 அஜித், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார் நடிகை த்ரிஷா!

இந்நிலையில், மேடையில் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது, மேலாடை நழுவிக்கொண்டே இருந்ததால், நிகழ்ச்சி முடியும் வரை அதை சரி செய்தபடியே பேச வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகியுள்ளார் நடிகை த்ரிஷா.

கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தனது நடிப்பில் வெளியாகவிருக்கும் மோகினி திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Latest tamil news

இந்த நிகழ்ச்சிக்காக அவர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வந்திருந்தார். பார்ப்பதற்கு பளிச்சென இருந்தது அந்த ஆடை அவரது உடலில் நிற்காமல் நழுவிய வண்ணம் இருந்துள்ளது.

டியூப்லெஸ் டாப் வகையிலான அந்த ஆடை புதுமாதிரியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதைசரி செய்தபடியே நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் வேறுவழியின்றி நடிகை தனது மேலாடையை சரிசெய்தபடியே நிகழ்ச்சி முழுவதும் பங்கேற்றார்.

Latest tamil news