துக்க நிகழ்ச்சிகளில் இப்படியொரு கேவலமான செயலா.? பிஹைண்ட்வுட் சேனலின் அதிரடி அறிவிப்பு.!
ரஜினியின் தர்பார் படம் குறித்து ரசிகர்கள் போட்ட ட்வீட்! வைரலாகும் ட்விட்டர் பதிவு!
ரஜினியின் தர்பார் படம் குறித்து ரசிகர்கள் போட்ட ட்வீட்! வைரலாகும் ட்விட்டர் பதிவு!

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இன்று கோலாகலமாக வெளியான திரைப்படம் தான் தர்பார். இந்த படத்தினை லைகா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினிகாந்த் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இன்று வெளியான ரஜினியின் படத்தை ரசிகர்கள் செம குஷியாக கொண்டாடி வருகின்றனர்.
இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்து, புகழ்ச்சியை கூறி வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் சாரே கொல மாஸ்.. பக்கா ரஜினி படம்
தலைவன் இன்னும் 10படம் பண்ணலாம் அவ்வளவு எனர்ஜி அவ்வளவு ஸ்பீடு என்று புகழ்ந்து கூறியுள்ளார்.
சாரே கொல மாஸ் 🔥🔥 @rajinikanth பக்கா ரஜினி படம்
— கமல் பக்தன் (@httpob) January 9, 2020
தலைவன் இன்னும் 10படம் பண்ணலாம் அவ்வளவு எனர்ஜி அவ்வளவு ஸ்பீடு#DarbarFDFS #DarbarThiruvizha #Darbar
மற்றொரு ரசிகர் தர்பார் மறுபடியும் 8 மணிக்கு பாக்கணும் தலைவருக்காக.. படம் மாஸ் மாஸ் மாஸ் என்று பதிவிட்டிருக்கிறார்.
தர்பார் again repeateaaa மறுபடியும் 8 மணி பாக்கணும் தலைவருக்காக 🤘 படம் மாஸ் மாஸ் மாஸ் #DarbarThiruvizha #DarbarFDFS #DarbarFromToday #DarbarPongal #DarbarEmoji pic.twitter.com/wJMghx6pZz
— Rambo RAJINI🤘 (@RamboRajini) January 9, 2020