தீபாவளிக்கு வெடிக்க தயாராகும் தனுசின் திரைப்படம் எது தெரியுமா?

தீபாவளிக்கு வெடிக்க தயாராகும் தனுசின் திரைப்படம் எது தெரியுமா?


dhanushsenptreleasediwaliennai nokki paayum thotta

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் வட சென்னை மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா அணைத்து வேலைகளும் முடிந்து நீண்ட காலமாக வெளியாகாமல் இருக்கின்றன.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வருடங்கள் ஆகிவிட்டது. இதன் வில்லன் பகுதி காட்சிகள் மட்டும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது. மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதும் தெரியாமல் இருந்தது.

tamil cinema

தற்போது இதற்கான விடையை இயக்குனர் அவிழ்த்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளராக தார்புகா சிவா பணியாற்றுகிறார். மேலும் கூடுதல் தகவலாக இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.