சினிமா

நடிகர் தனுஷின் சகோதரிகளை பார்த்துள்ளீர்களா! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Dhanush sister photo

தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இன்று ஒரு முன்னணி நடிகராக திகழ்கின்றார்.

மேலும் இவர் சிறந்த நடிகரை என்பதை தாண்டி சிறந்த பாடகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டு விளங்குகிறார். மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ்க்கு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு அண்ணன் உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது. இதில் அண்ணன் செல்வராகவனை ஒரு இயக்குனராக அனைவரும் பார்த்திருப்பீர்கள். ஆனால் சகோதரிகளின் புகைப்படம் இதுவரை வெளிவரவில்லை. தற்போது அவர்களது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.


Advertisement