சினிமா

அடக்கொடுமையே! பாதி புடவையை வெட்டி வீசி குக் வித் கோமாளி பவித்ரா செய்த காரியத்தை பார்த்தீர்களா! ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் இரண்டாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஷகிலா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா, மதுரை முத்து என பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் புகழ், பாலா, சுனிதா, ஷிவாங்கி, மணிமேகலை, சரத் ஆகியோர் கோமாளிகளாக பெரும் ரகளை செய்து ரசிக்க வைக்கின்றனர். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் பவித்ரா லட்சுமி. இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். பவித்ரா லட்சுமி, கோமாளியாக புகழுடன் சேர்ந்து செய்யும் அட்ராசிட்டிகள் அனைவரையும் கவர்ந்து சிரிக்க வைத்தது. இவர் இதற்குமுன் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  மேலும் மாடலிங் மற்றும் சில குறும்படங்களிலும் நடித்து பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் பவித்ரா லட்சுமி திருமண கோலத்தில் மேக்கப் செய்து, தொடை தெரியும்படி பாதி புடவையை வெட்டிவிட்டு  போஸ் கொடுத்து போட்டோசூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் செம ஷாக்காகியுள்ளனர்.


Advertisement