பிரமாண்ட படத்தின் உரிமையை கைப்பற்றியது கலர்ஸ் தொலைக்காட்சி! எந்த படம் தெரியுமா?

Colors tv got KGF movie rights


Colors tv got KGF movie rights

தற்போது சினிமாவை விட தொலைக்காட்சி மீது மக்களின் மோகம் அதிகரித்துவிட்டது. இதனை பயன்படுத்திக்கொள்ள தொலைகாட்ச்சிகளும் நாளுக்கு நாள் புது புது நிகழ்ச்சிகள், படங்களை ஒளிபரப்பி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது. தமிழ் தொலைக்காட்சி என்றாலே பிரபலமானது சன் தொலைக்காட்சிதான். அந்த வரிசையில் தற்போது இணையந்துள்ளது ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி.

எங்க வீட்டு மாப்பிளை என்ற தொடர் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து மாஸ் என்ட்ரி கொடுத்தது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி. தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு எழுந்துள்ளது.

Colors tv

இந்நிலையில் கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமாக பேசப்பட்ட KGF படத்தின் ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது கலர்ஸ் தொலைக்காட்சி நிறுவனம். இந்த படம் அடுத்த மாதம் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்படலாம் என கூறப்படுகிறது.