யுவன் சங்கர் ராஜாவினால் தான் என் குடும்பம் இந்த நிலைமைக்கு வந்தது... தனுஷின் உருக்கமான பேச்சு.!!
போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்த பையனா இது.! தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள்.!
போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்த பையனா இது.! தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள்.!

தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த படம் தான் பஞ்சதந்திரம். அப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் பரத். அதனை தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
மேலும் இவர் குழந்தை நட்சத்திரத்திற்கான சிறந்த விருதுகளையும் வாங்கியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான போக்கிரி, வின்னர், உத்தமபுத்திரன் மற்றும் இஞ்சி இடுப்பழகி போன்ற படங்கள் மெகா ஹிட் அடித்ததுடன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது பெரிய பையனா வளர்ந்து மிக ஸ்லிம்மாகவும் ஆகிவிட்டார். அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியானதை பார்த்த நெட்டிசன்கள் குட்டி பையன் பரத்தா இது. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போய் விட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் பரத் தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறாராம். விரைவில் மீண்டும் சினிமா துறைக்கு வருவதாகவும் கூறியுள்ளார்.