புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சேரனின் அடுத்த அவதாரம் ஆரம்பம்! வெற்றி பெற வாழ்த்தும் ரசிகர்கள்-வைரலாகும் புகைப்படம்
பிக்பாஸ் சீசன் 3 யில் குடும்ப தலைவனாக இருந்து அனைவரையும் வழிநடத்தியவர் சேரன் அவர்கள். இவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் ஒரு அப்பாவாக, அண்ணனாக, நண்பனாக நடந்து கொண்டார்.
அதுமட்டுமின்றி தன் விளையாட்டை விளையாட வயது ஒரு தடையில்லை என நிரூபித்துள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் 70 நாட்களுக்கு மேல் இருந்து சாதனையும் படைத்துள்ளார். அதிலும் லாஸ்லியா கொண்ட அன்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது.
பிக்பாஸ் வீட்டை வெளியேறிய சேரன் தற்போது தனது புதிய அவதாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதனை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது ராஜாவுக்கு செக் என்னும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இன்று அந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகும் என கூறியுள்ளார். இதனை பார்த்த பலரும் இந்த வெற்றி தங்களது வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர்.
தந்தை மகளுக்கான பாசத்தில் அளவீடு ஏது.. காலம்தான் சொல்லும் எது உண்மை எவ்வளவு உண்மையென்...
— Cheran (@directorcheran) October 14, 2019
" ராஜாவுக்கு செக்" இன்று பாடல் வெளியீட்டு விழா..
கலந்துகொள்ள வருகைதரும் நண்பர்கள் அமீர், வசந்தபாலன், வெற்றிமாறன், ராம்,சரண் அனைவரையும் வரவேற்கிறேன். pic.twitter.com/KUU9mdLzxF