மாஸாக பிகில் படத்தை இலங்கை மக்கள் எப்படி கொண்டாடியுள்ளனர் என்று பாருங்கள்! வைரலாகும் வீடியோ.Bigil srilanka

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக உருவாகியுள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களின் அதிகபட்ச வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கு முன்பு வெளியான படத்தின் டிரைலர் ஒரே நாளில் சாதனை படைத்தது போல படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigil

இந்நிலையில் தற்போது பிகில் படத்தை தமிழகம் மட்டுமின்றி வெளி நாட்டுகளும், வெளி மாநிலத்தவரும் கொண்டாடி வருகின்றனர். தற்போது இலங்கையில் பிகில் படத்தை கொண்டாடிய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.