மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
#Biggboss: பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியேறப்போவது யார்?.. அதிரடி காட்டிய கமல்ஹாசன்..! வைரலாகும் ப்ரோமோ வீடியோ..!!
தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது 6-வது சீசனில் அடி எடுத்து வைத்து விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, இலங்கை செய்தி வாசிப்பாளர் ஜனனி, விக்ரமன், நடன இயக்குனர் ராபர்ட், நடிகை மைனா நந்தினி, ஆயிஷா, அசீம், பாடகர் கோளாறு உட்பட பலரும் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போட்டி இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இந்த வாரம் யார் எலிமினேஷன் ஆகப்போகிறார்கள் என்ற விறுவிறுப்பு கூடியுள்ளது. மேலும், ஜி.பி. முத்து வெளியேறிவிட்டதாக சில தகவல்களும் பரவி வருகிறது.
அதனை உறுதி செய்யும் பொருட்டு விஜய்டிவி நிர்வாகம் வெளியிட்டுள்ள 14-ம் நாள்காண முதல் ப்ரோமோவில் இந்த வாரம் யார் எலிமினேஷன் செய்யப்படுகிறார்? என்ற கார்டை நடிகர் கமலஹாசன் வைத்துள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
#Day14 #Promo1 of #BiggBossTamil
#BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision Preethi Kitchen Appliances Nippon Paint India
Posted by Vijay Television on Saturday, 22 October 2022