பச்சை உடையில் தேவதைபோல் காட்சியளிக்கும் நடிகை லாஷ்லியா! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

பச்சை உடையில் தேவதைபோல் காட்சியளிக்கும் நடிகை லாஷ்லியா! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!


Bigg boss losliya latest photo shoot images

பிக்பாஸ் பிரபலம் லாஷ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இலங்கையை சேர்ந்த பெண் செய்தி வாசிப்பாளராக லாஷ்லியா கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற இவருக்கு இளைஞர்கள் மத்தியில் இருந்து அமோக ஆதரவு கிடைத்தது. ஆனாலும் சக போட்டியாளர் கவினுடன் ஏற்பட்ட காதல் சர்ச்சையில் சிக்கி சற்று சர்ச்சைகளையும் சந்தித்தார்.

losliya

பிக்பாஸ் போட்டியின் இறுதிவரை சென்ற இவர் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றவில்லை என்றாலும், பல ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொண்டார். தற்போது நாயகியாக வலம்வரும் இவர் ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துவருவதோடு, மேலும் சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

சினிமாவை தாண்டி, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவரும் இவர், தற்போது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

losliya

losliya