தொப்பியும் தொந்தையுமாக மாறிய பிக்பாஸ் தர்ஷன்!! எப்படி இருந்தவரு எப்படி ஆயிட்டாரு பாருங்க.!!

தொப்பியும் தொந்தையுமாக மாறிய பிக்பாஸ் தர்ஷன்!! எப்படி இருந்தவரு எப்படி ஆயிட்டாரு பாருங்க.!!


Bigg boss dharshan fat photos

தொப்பையும், தொந்தியுமாக இருக்கும் பிக்பாஸ் தர்ஷனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். நான்கு சீசன்கள் முடிந்துவிட்ட பிக்பாஸ், விரைவில் 5 வது சீசன் தொடங்க உள்ளது. முதல் சீசனில் ஓவியா தொடங்கி, கடந்த சீசனில் நடிகர் ஆரி வரை மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானானார்கள்.

Bigg boss

இவர்களின் பட்டியலில் இலங்கையை சேர்ந்த தர்ஷனும் ஒருவர். பல்வேறு விளம்பர படங்களில் மாடலாக நடித்துள்ள தர்ஷன், தனது காதலி சனம் ஷெட்டியின் உதவிமூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் பிக்பாஸ் போட்டிக்கு பிறகு இவர்கள் காதல் பிரேக்கப் ஆனது.

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார் தர்ஷன். இதனிடையே உடல் பயிற்சியில் அதிகம் கவனம் செலுத்தும் தர்ஷன், சமீபத்தில் உடல் எடை கூடி, தொப்பையும் தொந்தியுமாக மாறிய நிலையில், தற்போது 8 கிலோ எடையை குறைந்து முன்னர் இருந்த புகைப்படத்துடன் ஒப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bigg boss