கடைசில இப்படி பண்ணிட்டாங்களே.! போட்டியாளர்கள் முன் அசிங்கபட்ட மைனா.! வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

கடைசில இப்படி பண்ணிட்டாங்களே.! போட்டியாளர்கள் முன் அசிங்கபட்ட மைனா.! வைரலாகும் பரபரப்பு வீடியோ!!


bigboss-promo-video-viral-CMAFH8

பிக்பாஸ் சீசன் 6 சண்டை, சச்சரவு அன்பு என மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 21 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோளார், ஷெரினா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் மகேஸ்வரி குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனார்.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்க்கள் கொடுக்கப்பட்டு, அதனால் போட்டியாளர்களுக்கு இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ராஜவம்சம் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதில் ஒவ்வொரு ரோல்களுக்காகவும் போட்டியாளர்கள் முந்தியடித்துக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இளவரசி ரோலுக்கு நடந்த வாக்கெடுப்பில் ஜனனி தேர்வு செய்யப்பட்டு இளவரசியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மைனாவிற்கு எந்த வாக்கும் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து இறுதியாக சேவகன் ரோலில் நடிக்க மைனா முன்வந்தும் யாரும் வாக்களிக்கவில்லை இந்த நிலையில் கடுப்பான அவர் டென்ஷனாகி தலையணையை தூக்கி வீசியுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.