லாஸ்லியா தற்போது எங்கு உள்ளார் என்று பாருங்கள் - வைரலாகும் புகைப்படம்.

Big boss 3 Losliya latest photo


Big boss 3 Losliya latest photo

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் இரண்டாவது போட்டியாளராக உள்ளே சென்றவர் லாஸ்லியா. அடிப்படையில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் உள்ளே சென்றார்.

இவர் வீட்டில் நுழைந்த கொஞ்ச நாட்களுக்குள் இவருக்கு ஏகப்படியான ரசிகர்கள் பட்டாளம் கிளம்பியது. மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று மூன்றாம் இடத்தை வென்றார். மேலும் அந்த நிகழ்ச்சியில் அதிகம் பேசப்பட்டவர்கள் கவின் லாஸ்லியா என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.

losliya

இந்நிலையில் தற்போது லாஸ்லியா கொழும்பு விமான நிலையத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் லாஸ்லியா இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.