நடிகர் கவினா இது! இப்படி மாறிட்டரே - வைரலாகும் புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மூலம் அறிமுகமானவர் நடிகர் கவின். அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இன்னும் பிரபலமானார்.
அந்த சீரியல் மூலம் அனைத்து மக்களின் மனங்களை கவர்ந்தவர். சிறிய இடைவெளியில் இருந்த கவின். இவர் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு காதல் மன்னாக வலம் வந்தார்.
பிக்பாஸ் வீட்டை வெளியேறிய கவின் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் பலவிதமான கமெண்ட் செய்து வருகின்றனர்.