சினிமா

லேடி கெட்டப்புள இருக்கும் அனிருத்தா இது! தொகுப்பாளினி பாவனாவை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.

Summary:

Bavana photo

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக சிறந்த தொகுப்பாளினியாக பணியாற்றியவர் பாவனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார்.

ஆனால் சில ஆண்டுகளாக காணாததால் மக்கள் குழம்பி போயிருந்தார்.அதன் பிறகு சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார் பாவனா. அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோகளையும் பதிவிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார். 

இந்நிலையில் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் ஒளிபரப்பாகும் லினியர் கபடி போட்டியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு அவர் ஒரு மாடானான உடையில் வந்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவர் அனிருத்துக்கு லேடி கெட்டப் போட்ட மாறியிருக்கு என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 


    


Advertisement