அடேங்கப்பா.. அருண் விஜய்யின் சிக்ஸ்பேக் உடம்பிற்கு இதுதான் காரணமா? வைரலாகும் வீடியோ உள்ளே.!

அடேங்கப்பா.. அருண் விஜய்யின் சிக்ஸ்பேக் உடம்பிற்கு இதுதான் காரணமா? வைரலாகும் வீடியோ உள்ளே.!



arun vijay workout video

தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்பும், அங்கீகாரமும்  கிடைக்காத திறமைமிக்க நடிகர்களுள் ஒருவர் நடிகர் அருண் விஜய் ஒருவர். 

இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்தாலும் இவரது படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை.

மேலும், அஜித்துடன் இவர் வில்லனாக  நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்த்து. பின்னர் அந்த படத்தில் இருந்தே அவர் தனது உடல் கட்டமைப்பை மிகவும் பராமரித்து வருகிறார் நடிகர் அருண் விஜய்.அதற்காக அதிக நேரம் இரவு,பகல் ஜிம்மிலேயே  கழித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அருண் விஜய் இரவு வேலையில்  உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.