சினிமா

வாவ்.. நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான அக்கா மகளா! ஹீரோயின்களையெல்லாம் ஓரம் கட்டிடுவாரு போல!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தாலும் பிரபலமாகாமல் இருந்த  திறமையான நட

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தாலும் பிரபலமாகாமல் இருந்த  திறமையான நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவர்  நடித்த சில படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் அவர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. 

அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் கிடைத்தது. மேலும் பின்னர் அவர் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உருவானது. நடிகர் அருண் விஜய் முன்னணி நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவியின் மகனாவார். அருண் விஜய்க்கு கவிதா மற்றும் அனிதா என்ற இரு அக்காக்கள் உள்ளனர். 

<p>குறிப்பாக மாமா அருண் விஜய்யுடன் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் லைக்குகளை குவித்து வருகிறது. </p>

அவர்களில் அனிதா சினிமா உலகில் தலைகாட்டாதவர். அவர் கோகுல் கிருஷ்ணா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் வசித்து வருகிறார். அவர்களுக்கு தியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஹீரோயின்களையே மிஞ்சுமளவிற்கு கொள்ளை அழகில் இருக்கும் அருண் விஜய்யின் அக்கா மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி பார்ப்போரை வாய்பிளக்க வைத்துள்ளது. 

     

     

     


Advertisement