அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த நடிகை "சமிக்ஸ்ஸா" இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த நடிகை "சமிக்ஸ்ஸா" இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் வருவதும் போவதும் வழக்கமான ஒன்றுதான். என்னதான் சில நடிகைகள் திறமையாக நடித்தாலும் ஒரு சில படங்களுக்கு பிறகு காணாமல் போய்விடுகின்றனர். அதில் ஒருவர்தான் அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த சமிக்ஷா.
கடந்த 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அறிந்தும் அறியாமலும். இந்த படத்தில் நடிகர் நவ்தீப்-ற்கு ஜோடியாக நடித்த நடிகை சமிக்ஷா தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததால் ஹிந்தி சீரியல்களில் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இன்றுவரை சீரியல் ஹீரோயினாகவே இருக்கிறார். இந்நிலையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நீங்களே பாருங்கள்.