சினிமா

அரண்மனை கிளி ஜானுவின் கணவர் யார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்.

Summary:

Aranmani kili janu husband photo

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் அரண்மனை கிளி என்ற சீரியலில் ஹுரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை மோனிஷா. இவருக்கு அந்த சீரியலில் ஜானு என்ற கதாபாத்திரத்தின் நடித்து வருகிறார்.

இவரின் குடும்ப பாங்கான நடிப்பு, அப்பாவி தனமான செயல் போன்ற குணத்தால் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளம் இந்த சீரியலுக்கு உருவானது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட மோனிஷா தனது வாழ்க்கை அனுபவத்தை பற்றி கூறியுள்ளார்.

அதாவது இவரது சொந்த ஊர் கேரளா. இவர் கேரளாவில் உள்ள தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவர் சீரியலில் நடிப்பதற்கு முழு சுதந்திரம் தனது கணவர், மாமனார், மாமியார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


Advertisement