முதல் முறையா படு கிளாமரான உடையில் அனு இம்மானுவேல் நடத்திய போட்டோ ஷூட்!! வைரல் புகைப்படங்கள் இதோ!!Anu Emmanuvel latest insta photos

நடிகை அனு இம்மானுவேல் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான துப்பறிவாளன் படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனு இம்மானுவேல். முதல் படமே அம்மணிக்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.

Anu Emmauvel

இதன் பயனாக, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் குடும்ப பாங்கான ரோலில் நடித்து இருந்தார். இந்த படமும் இவருக்கு பெரிய வெற்றியை தேடித்தந்தது. ஆனால் அதன்பிறகு அம்மணிக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் பட வாய்ப்புகளை எதிர்நோக்கி, சமூக வலைத்தளங்களில் தனது க்ளாமரானா புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட தொடங்கியுள்ளார் அனு இம்மானுவேல். அந்த வகையில் பயங்கர கிளாமராக அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சில இணையத்தில் வைரலாகிவருகிறது.

Anu Emmauvel