சினிமா

அட! தனுஷ் திருமணத்தில் அனிருத் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

anirudh in thanush marriage photo viral

சிறுவயதிலேயே திரைத்துறையில் பிரபலமானவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அதிலும் அந்த படத்தில் அவரது இசையில் வெளிவந்த வொய் திஸ் கொலவெறி டி என்ற ஒற்றைப் பாடல்ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானது. அனிருத்தும் பெருமளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து அவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார். இவரின் பாடல்கள் அனைத்தும் சிறுவயது முதல் பெரிய வயது வரை உள்ள அனைத்து மக்களும் பிடிக்கும்.மேலும் இவரது பாடலுக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

மேலும் அனிருத் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் தர்பார் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். அனிருத் லதா ரஜினிகாந்தின் சகோதரன் மகன் ஆவார். இந்நிலையில் அவர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.அதில் அவர் மிகவும் சிறுவனாக உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement