வாவ்.. இது ஒண்ணுதான்! சும்மா கொல்றீயேமா.! கொள்ளை அழகில் இளசுகளை சாய்த்த அனிகா.!

வாவ்.. இது ஒண்ணுதான்! சும்மா கொல்றீயேமா.! கொள்ளை அழகில் இளசுகளை சாய்த்த அனிகா.!


anika-glamour-photoshoot-viral

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். அதனை தொடர்ந்து அவர் நானும் ரவுடிதான், மிருதன் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். மேலும் அனிகா மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 

அதனை தொடர்ந்து
அவர் மீண்டும் அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். அப்படத்திலும் அனிகா அஜித்துக்கு மகளாகவே நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அவர் அனைவரையும் கவர்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

இந்நிலையில் தற்போதும் சில படங்களில் நடித்து வரும் அனிகா சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது அவர் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது செம ஹோம்லி லுக்கில் இளசுகளை சுண்டிழுக்கும் கியூட்டான ஸ்மைல் செய்து போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.