அட..டிடியா இது! துபாயில் குட்டை டவுசரில், செம கிளாமராக மாஸ் காட்டுறாரே! வைரலாகும் வீடியோ!!

அட..டிடியா இது! துபாயில் குட்டை டவுசரில், செம கிளாமராக மாஸ் காட்டுறாரே! வைரலாகும் வீடியோ!!


Anger DD latest video viral

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. மேலும் வெள்ளித்திரையிலும்  அவர் சில படங்களில் சிறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது கலகலப்பான பேச்சிற்கும் சிரிப்பிற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார். மேலும் அவர் சமீப காலமாக செம கிளாமராக, ஸ்டைலிஷாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். டிடி தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு கடலில் கப்பலில் செல்லும் போது வெள்ளை நிற உடையில், குட்டையான டவுசரில் செம கிளாமராக பாலிவுட் ஹீரோயின் போல போஸ் கொடுத்து எடுத்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடடுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் டிடியா இது என வாயை பிளந்துள்ளனர்.