BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
புதிய ஹேர் ஸ்டைலில் ஆளே மாறியிருக்கும் தொகுப்பாளினி டிடி... வைரலாகும் வீடியோ!!
விஜய் டிவியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. இவர் தொகுத்து வழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெறுள்ளது. அதில் ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் இவரது திறமைக்கு ஒரு உதாரணம். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல், சில படங்களிலும் நடித்துள்ளார். இவரது குழந்தை தனமான சிரிப்பும், குறும்பு தனமான பேச்சும் ரசிகர்களிடயே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் லைக்ஸ் குவிந்துவருகிறது.
இந்நிலையில் தற்போது தொகுப்பாளினி டிவியின் புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் டிடி புதிதாக ஹேர் கட் செய்து புதிய ஹேர் ஸ்டைலில் உள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.