சினிமா

மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த நடிகை எமி ஜாக்சன் – புகைப்படம் இதோ!

Summary:

Amy jackson latest photo goes viral

வெளிநாட்டில் பிறந்த எமி ஜாக்சன் இந்திய சினிமா படங்களில் கலக்கி இருக்கிறார். பிரபல தமிழ் இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் தற்போது பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்து இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியின் 2.0 படம் வெளியாகி இருந்தது. மேலும், விஜய், தனுஷ், விக்ரம் என பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ள எமி ஜாக்சனுக்கு அண்மையில் George Panayiotou என்பவரை நிச்சயதார்த்தம் செய்த எமி ஜாக்சன் தற்போது கர்ப்பமாக உள்ளாராம்.

இந்நிலையில் எமி ஜாக்சன் தற்போது 22 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கவர்ச்சி உடையில் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


Advertisement