இதெல்லாம் உங்களுக்கு வேண்டாமுங்க! பிகில் பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வேண்டுகோள் விடுத்த ரசிகர்கள்!

இதெல்லாம் உங்களுக்கு வேண்டாமுங்க! பிகில் பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வேண்டுகோள் விடுத்த ரசிகர்கள்!


Amitha hot phoro

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கால்பந்து விளையாடும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக நடித்திருந்தார்.

Amitha

இப்படத்தில் இந்துஜா, அமிர்தா, ரெபா மோனிகா ஜான், நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்தராஜா மற்றும் பல நடிகைகள் கால்பந்து வீராங்கனையாளர்களாக நடித்துள்ளனர்.

மேலும் இதில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அமிர்தாவை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் தற்போது வரை அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது அவர் மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.