கையில் மதுபாட்டிலுடன், கவர்ச்சி ததும்ப குஜாலாக இருக்கும் அமலாபால்! கிக்கேத்தும் ஹாட் புகைப்படங்கள்!!

கையில் மதுபாட்டிலுடன், கவர்ச்சி ததும்ப குஜாலாக இருக்கும் அமலாபால்! கிக்கேத்தும் ஹாட் புகைப்படங்கள்!!


amalapaul-photoshoot-viral

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனைத் தொடர்ந்து அவர் மைனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அந்த படம் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் அவருக்கு ஏராளமான படவாய்ப்புகளும் குவிந்தது.

அதனை தொடர்ந்து அமலா பால் விக்ரம், விஜய், தனுஷ், ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் மூன்று ஆண்டுகளிலேயே பிரிந்தனர். பின்னர் அமலாபால் சினிமாவில் பிசியாக இருந்துவந்தார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் அண்மையில் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்பொழுது விமானத்தில் சென்றபோது கையில் மதுவுடன் வெள்ளை நிற மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.