நடிகை அமலாபால்தானா இது.! ஏன் இப்படி? அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!

நடிகை அமலாபால்தானா இது.! ஏன் இப்படி? அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!



amala paul latest photo viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர் மைனா திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். 

அதன்பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அதனை தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருக்கும் அவர் சமீபத்தில் ஆடை  திரைபடத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்ததால் பெரும் சர்ச்சைகள் எழுந்தது.

amala paul

அதனை தொடந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் இல்லாதநிலையில் அவர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவ்வாறு தற்போதும்  மிகவும் கவர்ச்சியான உடையில், வித்யாசமான ஹேர் ஸ்டைலுடன் தனது செல்ல நாய் குட்டியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்