கையில் சரக்கோடு டூ-பீசில் மினுக்கும் அமலா பால்..! கோவாவில் மஜா செய்யும் மைனாவின் கிளிக்ஸ் இதோ.!

கையில் சரக்கோடு டூ-பீசில் மினுக்கும் அமலா பால்..! கோவாவில் மஜா செய்யும் மைனாவின் கிளிக்ஸ் இதோ.!



amala-paul-goa-beach

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்த அமலா பால், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியான படங்களிலும் நடித்துள்ளார். 

மைனா திரைப்படத்தில் நடித்ததைத்தொடர்ந்து, அவர் தமிழ்நாடு அரசு விருதையும் சிறந்த நடிப்புக்காக பெற்றார். கடந்த 2014ல் காதலர் விஜயை திருமணம் செய்தவர், 2017ல் அவரை பிரிந்தார்.   

இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான ராட்சசன், ஆடை திரைப்படத்திற்கு பின்னர் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆடை அவருக்கானே தனித்துவமான அங்கீகாரத்தை பெற்று தந்தது.