சூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடிய தல அஜித்..! இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு அரியபுகைப்படம்.! மிஸ் பண்ணாம பாருங்க.!



ajith-playing-cricket-at-mangaththa-shooting-spot

மங்காத்தா படப்பிடிப்பின்போது அஜித் கிரிக்கெட் விளையாடும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துவருகிறார் தல அஜித். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் பைக் ரைட் சென்ற புகைப்படங்கள் சில சமீபத்தில் வெளியாகி வைரலானது.

Ajith

இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்பட ஷூட்டிங்கின்போது அஜித் பந்து வீச, இயக்குனர் நடுவர் பணி செய்வதுபோன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Ajith