ரசிகரின் சேட்டையால் ஆளே மாறிப்போன அஜித்.! வெளியான அஜித்தின் வேற லெவல் புகைப்படம்.?

ரசிகரின் சேட்டையால் ஆளே மாறிப்போன அஜித்.! வெளியான அஜித்தின் வேற லெவல் புகைப்படம்.?


Ajith latest viral photos

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் ஆரம்ப காலகட்டங்களில் சினிமா துறையில் பல கஷ்டங்களை சந்தித்திருந்தாலும் தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Ajith

மேலும் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியிருக்கிறார் அஜித். இவரின் மீது இருக்கும் அன்பினால் ரசிகர்கள் இவரை தல என்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்று அழைத்து வந்தனர்.

தற்போது அஜித் 'துணிவு' படத்தின் வெற்றிக்குப் பிறகு 'விடாமுயற்சி' படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளித்திருக்கிறது.

Ajith

இது போன்ற நிலையில், ரசிகர் ஒருவர் அஜித் கடற்கரையில் நிற்பது போன்ற புகைப்படத்தை ஏ ஐ தொழில்நுட்பத்தின் மூலம் வித்தியாசமாக முயற்சி செய்து இருக்கிறார். இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி "அஜித் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்