தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
அஜித் குமார், சரத்குமாரும் போட்டி போட்டுக் கொண்ட காதலித்த அந்த நடிகை யார் தெரியுமா.?
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் அஜித் குமார். ஆரம்ப காலகட்டத்தில் இவரது படங்கள் பெரிதாக வெற்றியடையா விட்டாலும், தற்போது இவரது நடிப்பின் திறமை மூலம் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவில் அளித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதன் பிறகு தற்போது அஜித்தின் 62ஆவது படமான 'விடாமுயற்சி' பெயர் வைக்கப்பட்டு லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இது போன்ற நிலையில், அஜித் ஷாலினியை காதலிப்பதற்கு முன்பே நடிகை அஜித்துடன் 'காதல் கோட்டை' திரைப்படத்தில் நடித்த நடிகை வீரா என்பவரை அஜித் காதலித்து வந்தார்.
அதே நேரத்தில் சரத்குமாரும் நடிகை ஹீராவை காதலித்திருக்கிறார். இவ்வாறு போட்டி போட்டு காதலித்த சரத்குமார், அஜித்குமார் இருவருக்கும் இடையில் ஒரு காலகட்டத்தில் மோதல் ஏற்பட்டு அஜித் ஷாலினியை காதலிக்க தொடங்கினார். அஜித் இந்த அளவுக்கு ஹீராவை காதலித்தாரா என்று கோலிவுட் திரை துறையினர் கிசு கிசுத்து வருகின்றனர்.