பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா.? தீயாய் பரவும் புகைப்படம்.!
ஐயய்யோ என்ன ஒரு அழகு.. வாயைப் பிளந்து பார்க்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்..!
ஐயய்யோ என்ன ஒரு அழகு.. வாயைப் பிளந்து பார்க்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா மேனன். இரண்டு மொழிகளிலும் படங்களில் நடித்ததில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். எம்.எஸ்.ரமேஷ் இயக்கிய தசாவாலா படத்தில் கன்னடத் துறையில் அறிமுகமானார்.
அடிக்கடி சமூக ஊடகங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார். அவற்றில் சில புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. அந்த வகையில் கவர்ச்சிகரமான உடையில் உள்ள மற்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டுவருகிறது.