"எவ்வளவு கெஞ்சி கேட்டாலும் அந்த விஷயத்தை பற்றி என் அப்பா சொல்ல மாட்டார்" அதிதி சங்கரின் அதிரடி பேட்டி..

"எவ்வளவு கெஞ்சி கேட்டாலும் அந்த விஷயத்தை பற்றி என் அப்பா சொல்ல மாட்டார்" அதிதி சங்கரின் அதிரடி பேட்டி..


adhiti-sanker-latest-interview

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் சங்கர். இவர் பல வெற்றி திரைப்படங்களை பிரம்மாண்டமாக தமிழ் சினிமாவிற்கு அழைத்துள்ளார். தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை அளித்து பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற இயக்குனர் சங்கர்.

movie

மேலும் சங்கரின் மகளான அதிதி ஷங்கர் தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். முதன் முதலில் அதிதி சங்கர் நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறவில்லை. இதனையடுத்து தற்போது அதிதி, 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் 'மாவீரன்' இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அதிதி தற்போது ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.

movie

அந்த பேட்டியில், இந்தியன் டு அப்டேட்டை பற்றி சங்கரிடம் கேட்டீர்களா என்று தொகுப்பாளினி அதிதியிடம் கேட்டதற்கு "எவ்வளவு கெஞ்சி கேட்டாலும் என் அப்பா என்கிட்டே சொல்ல மாட்டார். நானே நியூஸ் பார்த்து தான் தெரிஞ்சுக்குவேன்" என்று பதில் அளித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.