கார்த்தி பட நடிகையின் அசரவைக்கும் புகைப்படம்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!



adhiti-rao-latest-glamour-photos

தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகை அதிதி ராவ். இவர் ஹைதராபாதில் பிறந்தவர். அரச வம்சாவளியைச் சேர்ந்த இவர், 2007ம் ஆண்டு தமிழில் வெளிவந்த "சிருங்காரம்" என்ற திரைப்படத்தில் தேவதாசி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

Karthi

ஹிந்திப்படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த அதிதி ராவ் ஹைதாரி, 2017ஆம் ஆண்டு கார்த்தி நடித்த "காற்று வெளியிடை" படத்தில் லீலா ஆப்ரஹாம் என்னும் மருத்துவராக நடித்து அனைவரையும் கவர்ந்தார். 

தொடர்ந்து சிம்பு, விஜய் சேதுபதி நடித்த "செக்கச் சிவந்த வானம்" படத்திலும் நடித்துள்ளார் அதிதி ராவ் ஹைதாரி. தற்போது பாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களில் கவனம் செலுத்தி வரும் இவர், இன்ஸ்டாகிராமிலும் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்கிறார்.

Karthi

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது அதிதி ராவ் ஹைதாரி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அழகான அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல், அதிகமான லைக்ஸ்களையும் பெற்று வருகின்றன.