சினிமா

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட மாஸானா புகைப்படம்! புகைப்படம் உள்ளே!

Summary:

Actress yashika anadh new photo goes viral

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றிபெற்றது இந்த திரைப்படம். இதைத்தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது யாஷிகாவிற்கு.

இதில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாஷிகா. இதை பார்த்த பலரும் யாஷிகாவிற்கு ரசிகர்கள் ஆனார்கள். ஒரே நைட்டில் பிரபலாமானார் யாஷிகா. பல்வேறு டிவி சேனல்கள், வலைத்தளங்களுக்கு பேட்டி கொடுத்தார் யாஷிகா. இவரது புகழை பார்த்த விஜய் டிவி பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியது.

தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் யாஷிகா. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் சிவப்பு நிற உடையில் கிளாமரான புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார் யாஷிகா. இதோ அந்த புகைப்படம்.


Advertisement