நடிகர் விஜய்யை இந்த தோற்றத்தில் நீங்க பார்த்திருக்க வாய்ப்பே இல்லை! புகைப்படம்!

நடிகர் விஜய்யை இந்த தோற்றத்தில் நீங்க பார்த்திருக்க வாய்ப்பே இல்லை! புகைப்படம்!Actress vijay unseen childhood photo

தமிழ் சினிமாவின் தளபதி நடிகர் விஜய். தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார் தளபதி விஜய். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமா முழுவதும் இவருக்காக ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

AR முருகதாஸ் இயக்கத்தில், தளபதி நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வந்தாலும், வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து மாபெரும் வெற்றிபெற்றது.

தற்போது இயக்குனர் அட்லீயுடன் தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறர் விஜய். தற்போது விஜயின் சிறுவயது புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது.

தளபதி விஜயின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்திருப்பது சற்று அரிதுதான்.

vijay