யுவன் சங்கர் ராஜாவினால் தான் என் குடும்பம் இந்த நிலைமைக்கு வந்தது... தனுஷின் உருக்கமான பேச்சு.!!
கண்ணை பறிக்கும் கொள்ளை அழகில் ஆளை மயக்கும் நடிகை வித்யா பிரதீப்! வைரல் புகைப்படம் இதோ...
கண்ணை பறிக்கும் கொள்ளை அழகில் ஆளை மயக்கும் நடிகை வித்யா பிரதீப்! வைரல் புகைப்படம் இதோ...

நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்பின் கொள்ளை அழகு புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வித்யா பிரதீப். இந்த சீரியலில் இவரது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில்தான் பிறந்து வளர்த்தார். சீரியலில் நடிப்பதற்கு முன் சைவம், பசங்க 2 போன்ற சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்தான் இவருக்கு நாயகி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே
மேலும் அருண் விஜய் நடித்த தடம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்தவகையில் அவர் தற்போது கருப்பு உடையில் உள்ள கியூட் புகைப்படம் ஒற்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் ரசனையை பெற்று வருகிறது.